Skip survey header

SCARBOROUGH AND ROUGE HOSPITAL MASTER PLANNING

4%

முன்னுரை

2016 ஆம் ஆண்டில், ஸ்கார்பாரோ மருத்துவமனையின் பிர்ச்மவுண்ட் மற்றும் பொது தளங்கள் மற்றும் ரூஜ் வேல்லி உடல்நல அமைப்பின் நூற்றாண்டு தளம் ஆகியவை ஸ்கார்பாரோ மற்றும் ரூஜ் மருத்துவமனை (SRH) ஆக இணைக்கப்பட்டது.

நாங்கள் சமூகத்தின் உறுப்பினர்களுடன், சமூக குடியிருப்பாளர்களின் நடப்பு மற்றும் எதிர்கால சுகாதார -பராமரிப்பு தேவைகளை நாம் தெளிவாக புரிந்துகொள்வதற்கும், திட்டமிடுவதற்கும் ஆலோசனை செய்து வருகிறோம். இந்த ஆலோசனைகளின் முடிவுகள், SRH வசதிகள் மற்றும் தளங்கள் மூலம் சமூகத்திற்கு எவ்வாறு சுகாதார -பராமரிப்பு சேவைகளை வழங்குவது என்பதைத் தெரிவிக்க உதவும். இந்த ஆலோசனை செயல்முறை சுகாதார-பராமரிப்பு சேவைகள் வழங்குவதற்கான நீண்ட-கால காட்சியை உறுதி செய்ய உதவும்.

பின்வரும் கணக்கெடுப்பு நீங்கள் சுகாதார- பராமரிப்பு அமைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் பற்றிய கேள்விகளை உங்களிடம் கேட்கும். கணக்கெடுப்பில் கலந்துகொள்வது முற்றிலும் தன்னார்வமுடையது மற்றும் கணக்கெடுப்புக் கேள்விகளுக்கான அனைத்து பதில்களும் இரகசியமாக வைக்கப்படும்.

உங்கள் உள்ளீட்டிற்கு நன்றி!